அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைமை செயலாளர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 11:54 AM ISTமுன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்
ஒரே நாளில் சிறப்பு பஸ்கள் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
4 Nov 2024 9:20 AM ISTபோக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
30 Oct 2024 10:32 AM ISTஉதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கண்டனம் எழுந்தது.
29 Oct 2024 1:11 PM ISTயானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 9:08 AM ISTஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
28 Oct 2024 1:37 PM ISTவரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 Oct 2024 1:52 PM ISTஇன்று முதல் 80 புதிய பி.எஸ் -6 சாதாரண பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
இன்று முதல் 80 புதிய BS-VI சாதாரண பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 11:44 AM ISTடிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
17 Oct 2024 6:16 PM ISTசென்னையில் மழையின்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன..?
சென்னையில் 412 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
16 Oct 2024 2:29 PM ISTபணியின்போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் - தமிழக அரசு
அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2024 6:56 PM ISTமெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு 63 ஆயிரம் கோடியா? தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
4 Oct 2024 4:10 PM IST